வியாழன், 29 மே, 2014

உலகம் முழுவதும் பரிமாறப்படுகிற மிக மோசமான உணவுகள் பத்து

நாம் வாழும் இவ்வுலகிலே பரிமாறப்படும், உண்ணப்படும் உணவுகளில் மிகவும் மோசமான அபூர்வமான உணவுகளும் உள்ளன. பின்வரும் பத்து உணவு வகைகளைப் பாருங்கள்.. உங்களால் நம்ப முடியாமல் இருக்கும்.. சாப்பாட்டு வேளையில் பார்ப்பதைத் தவிர்த்தால் நன்று.

1. தூணா மீன் கண்விழி:


























2. வெளவால் சூப்




3.காளை மாட்டு விதைகள்



 4. பூச்சிகளும் புழுக்களும்







5. பாணும் பன்றி இரத்தமும்




6. உயிருள்ள ஆக்டோபஸ் - இது சில சமயங்களில் மரணத்தைக் கூட விளைவிக்க வல்லது.





7. ஒவ்வொன்றும் 8mm – 15cm நீளமுடைய புழு லாவாக்களால் நிறைந்த செம்மறியாட்டு சீஸ்





8. வேக வைத்த வளர்ந்த நிலையிலுள்ள வாத்து முட்டைக்கரு





9. புழு முட்டைகள்



10.  இளம் பையன்களின் சிறுநீரில் ஊறிய முட்டைகள்




துணிவிருந்தால் இதில் ஏதாவதைச் சாப்பிட்டு பாருங்கள்.....

 பட உதவி : 10pointz

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக