நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் திருக்கோவில் பிரதேச சபையின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது. இம்முடிவுகளை தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிக விரைவாக அறியத் தந்தது வில்லொளி என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோவில் பிரதேச சபை
த.தே.கூ - 6739 + 126 = 6865
ஐ. ம. சு. கூ - 1238 + 11 = 1249
ஐ. தே .க - 802 + 8 = 810
த.ம.வி.பு - 493 + 4 = 497
இம்முடிவுகளை மிக விரைவாக அறிவதற்கு உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வில்லொளியின் மனமார்ந்த நன்றிகள்
பொறுப்பாகாமை அறிவித்தல் : இம்முடிவுகளில் ஏற்படும் திருத்தங்களுக்கு வில்லொளி பொறுப்பாகாது.
//இம்முடிவுகளை தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிக விரைவாக அறியத் தந்தது வில்லொளி என்பது குறிப்பிடத்தக்கது.//
பதிலளிநீக்கு//பொறுப்பாகாமை அறிவித்தல் : இம்முடிவுகளில் ஏற்படும் திருத்தங்களுக்கு வில்லொளி பொறுப்பாகாது.//
நீண்ட நாட்களின் பின் அதிக நேரம் மனம் விட்டு சிரிக்க வைத்த பதிவு..:P